முகப்பு
செய்திகள்

இனிமே என்னை ஜோ ஆனந்தின்னு கூப்பிடுவாங்கன்னு நினைக்கறேன்! பரியேறும் பெருமாள் கதாநாயகி ஆனந்தியின் பேட்டி (விடியோ)

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கயல்’ படத்தில் அந்தப் பெயருடைய கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் ஆனந்தி. கயல் ஆனந்தி என்றே அதற்குப் பிறகு அழைக்கப்பட்டார். ஒரு நடிகையாக  கயல் படத்தில் தனக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு அண்மையில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்த மகிழ்ச்சியை சினிமா எக்ஸ்பிரஸ் பேட்டியில் அவினாஷ் ராமச்சந்திரனுடன் பகிர்ந்து கொண்டார். 

பேட்டியின் விடியோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments