செய்திகள்

தனியார் தொலைக்காட்சிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி இதுதான்! (ப்ரமோ விடியோ)

இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்

சினேகா

இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர், சிறிய பிரேக் எடுத்திருந்தார். 

ஸ்ருதிஹாசனின் தந்தையும் நடிகருமான கமல்ஹாசன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராகி இரண்டு சீஸனிலும் வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து, விரைவில் சன் டி.வி.யில் ஒளிபரப்பாகவுள்ள 'ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத் திரைக்கு வரவிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இதற்கான ப்ரமோ விடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் விஐபி யார் என்பதை சர்ப்ரைஸாக வைத்திருக்கும் காட்சிகளுடன் இந்தப் ப்ரமோ காணொலியில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! புதிய உச்சத்தில் வெள்ளி!!

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? - வானிலை ஆய்வு மையம் தகவல்

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு

திருப்பத்தூரில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

SCROLL FOR NEXT