செய்திகள்

இந்த வேலையில் ஈகோ பார்க்கக் கூடாது! 8 முறை தேசிய விருது பெற்றுள்ள எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் பேட்டி! (விடியோ)

8 முறை தேசிய விருது வாங்கியவர் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். இயக்குநர் மணிரத்னத்தின் ஆஸ்தான எடிட்டர் இவர் எனலாம்.

உமாகல்யாணி

8 முறை தேசிய விருது வாங்கியவர் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். இயக்குநர் மணிரத்னத்தின் ஆஸ்தான எடிட்டர் இவர் எனலாம். அவர் படங்களைத் தவிர்த்து இதுவரை, 15 மொழிகளில், 500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு எடிட் செய்துள்ளார். 'ரீலிங் இன்’ என்ற இந்த சினிமா எக்ஸ்பிரஸ் நேர்காணலில் ஒரு படத்துக்கு பாடல் தேவையா என்பதில் தொடங்கி, டீஸர் ட்ரெய்லர் ஆகியவற்றின் பங்களிப்பைப் பற்றி சுவாரஸ்யமாக கூறுகிறார்.

நேர்காணல் - கோபிநாத் ராஜேந்திரன்
விடியோ எடிட்டர் - விஜயாலயன்
விடியோகிராபி - சுமன்த் குமார் ஃபோட்டோஃக்ராபி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT