முகப்பு
செய்திகள்

சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி, சந்தானம், கெளதம் கார்த்திக் படங்களின் டிரெய்லர், டீசர்கள்!

ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - அடங்க மறு. இசை - சாம் சி.எஸ். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சந்தானம், ஷ்ரிதா சிவதாஸ் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் - தில்லுக்கு துட்டு 2. இசை - ஷபிர். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படம் - தேவராட்டம். இசை - நிவாஸ் கே பிரசன்னா.  இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments