முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

Updated On : 4 ஏப்ரல், 2026 at 4:18 AM
தங்கம் - கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப். 4) சவரனுக்கு ரூ. 800 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை சமீப நாள்களில் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ, 1,11,600-க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 13,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

இதனிடையே வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ரூ. 255 -க்கும், கிலோ ரூ. 2,55,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

chennai gold and silver rate today apriil 4

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments