முகப்பு
செய்திகள்

விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகியுள்ள நோட்டா படத்தின் டிரெய்லர்!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு இசை - சாம் சிஎஸ்.

Updated On : 6 செப்டம்பர், 2018 at 4:29 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:11 PM

அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள நோட்டா படத்தில் அர்ஜுன் ரெட்டி கதாநாயகன் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இந்தப் படம் மூலமாக அவர் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு இசை - சாம் சிஎஸ். மெஹ்ரீன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நோட்டா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.