முகப்பு
செய்திகள்

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள 100% காதல் பட டீசர்!

தெலுங்கில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற 100% லவ் படம் தமிழில் 100% காதல் என்கிற பெயரில்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 100% லவ். 2011-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. 

தெலுங்கில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற 100% லவ் படம் தமிழில் 100% காதல் என்கிற பெயரில் ரீமேக்காகியுள்ளது.

இதன் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷும் அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டேவும் நடித்துள்ளார்கள். இயக்குநர் சுகுமார் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். எம்.எம். சந்திரமௌலி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments