முகப்பு
செய்திகள்

ஆரவ் நடிக்கும் ராஜபீமா

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து ஆரவுக்கு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் வந்தன. இந்நிலையில் ராஜபீமா என்கிற புதிய படத்தில் நடிக்க ஆரவ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அறிமுக இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கும்கி படம் போல இந்தப் படத்திலும் யானை தொடர்புடைய காட்சிகள் அதிகமாக இடம்பெறும் எனத் தெரிகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments