முகப்பு
செய்திகள்

சாமி 2: சூரியின் நகைச்சுவைக் காட்சிகள் குறித்து ரசிகர்கள் விமரிசனம்!

பலரும் நகைச்சுவை நடிகர் சூரி தொடர்புடைய காட்சிகளை விமரிசனம் செய்துள்ளார்கள்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் சாமி. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து சாமி 2 (சாமி ஸ்கொயர்) படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - தேவி ஸ்ரீ பிரசாத். 

இன்று வெளியாகியுள்ள சாமி 2 படத்துக்குப் பெரும்பாலான ரசிகர்கள் நல்லவிதமான விமரிசனங்களையே அளித்துள்ளார்கள். எனினும் பலரும் நகைச்சுவை நடிகர் சூரி தொடர்புடைய காட்சிகளை விமரிசனம் செய்துள்ளார்கள். அதன் தொகுப்பு:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments