விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகும் நோட்டா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு இசை - சாம் சிஎஸ்.
அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள நோட்டா படத்தில் அர்ஜுன் ரெட்டி கதாநாயகன் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இந்தப் படம் மூலமாக அவர் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு இசை - சாம் சிஎஸ். மெஹ்ரீன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நோட்டா படம் அக்டோபர் 5 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement