முகப்பு
செய்திகள்

தெலுங்கில் ரீமேக் ஆகும் 96 படம்!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. இந்தப் படம் அக்டோபர் 4-ம் தேதி வெளியாகிறது... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. இந்தப் படம் அக்டோபர் 4-ம் தேதி வெளியாகிறது. 

இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. நானியும் சமந்தாவும் நடிக்கவுள்ளார்கள் என்றொரு தகவல் வெளியானது. ஆனால் இந்தப் படத்தைத் தெலுங்கில் தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் இத்தகவலை மறுத்துள்ளது. 

தெலுங்கில் 96 படத்தை ரீமேக் செய்கிறோம். ஆனால் இதர தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. படக்குழுவினர் குறித்த தகவல் சரியான சமயத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →