முகப்பு
செய்திகள்

மறைந்த இயக்குநர் மகேந்திரன்: நெஞ்சை அள்ளும் புகைப்படங்கள்!

அவருடைய பழைய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:32 AM
பகிர்:

பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது, 79.

முள்ளும் மலரும், உதிரி பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற முக்கியமான தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார். 2006-ல் வெளியான சாசனம் அவர் இயக்கிய கடைசிப் படம். தெறி, சீதக்காதி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

பொதுமக்கள் அஞ்சலிக்காக மகேந்திரனின் உடல் காலை 10 மணி முதல் அவருடைய நாராயணபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு மாலை 5 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருடைய பழைய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதன் தொகுப்பு:

முழு கட்டுரையைப் படிக்க →