சாய் பல்லவியின் புதிய மலையாளப் படம்: டீசர் வெளியீடு!
ஃபஹத் ஃபாசில், சாய் பல்லவி நடித்துள்ள அதிரன் என்கிற மலையாளப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
ஃபஹத் ஃபாசில், சாய் பல்லவி நடித்துள்ள அதிரன் என்கிற மலையாளப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிரேமம், கலி படத்துக்குப் பிறகு சாய் பல்லவி நடித்துள்ள மூன்றாவது படம் இது.