செய்திகள்

பிரசாந்துக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமாகவுள்ள ‘மிஸ் இந்தியா’ அனு கீர்த்தி 

திருச்சியைச் சேர்ந்த அனு கீர்த்தி வாஸ் கடந்த வருடம் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். பிறகு அவர் மிஸ் வேர்ல்ட் 2018 போட்டியிலும்

DIN

திருச்சியைச் சேர்ந்த அனு கீர்த்தி வாஸ் கடந்த வருடம் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். பிறகு அவர் மிஸ் வேர்ல்ட் 2018 போட்டியிலும் கலந்துகொண்டார். இந்நிலையில் அவர் தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

சாக்லேட் படத்துக்குப் பிறகு பிரசாந்த் - இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இணையும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அனு கீர்த்தி. 

இந்தப் படத்தில் பூமிகா, பிரகாஷ் ராஜ், நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் போன்றோரும் நடிக்கிறார்கள். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார். இப்படத்துக்கு சேலஞ்ச் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT