செய்திகள்

அபூர்வ ராகங்கள் முதல் தர்பார் வரை...: ரஜினியின் 167 படங்களின் அதிகாரபூர்வ பட்டியல்!

அபூர்வ ராகங்கள் முதல் தர்பார் வரை நடித்த படங்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது...

எழில்

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். 

லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் மும்பையில் தொடங்கவுள்ளது. அடுத்த வருட பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடியாக  நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இது ரஜினி நடிக்கும் 167-வது படம். இந்நிலையில் ரஜினி, அபூர்வ ராகங்கள் முதல் தர்பார் வரை நடித்த படங்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது இப்பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியல் ரஜினி குறித்த கட்டுரைகள், நூல்கள் எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT