செய்திகள்

ரஹ்மான் தயாரிப்பில் உருவாகியுள்ள 99 சாங்ஸ்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பாடகரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தப் படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது...

எழில்

ஏ.ஆர். ரஹ்மான் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் - 96 சாங்ஸ். 

விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் எஹான் பட், எடில்சி வர்கஸ் நடித்துள்ளார்கள். பாடகரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தப் படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. ரஹ்மானும் இயக்குநரும் இப்படத்தின் கதை, திரைக்கதையை உருவாக்கியுள்ளார்கள். 

ஜூன் 21 அன்று 99 சாங்ஸ் படம் வெளியாகும் என ரஹ்மான் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபார்முக்குத் திரும்பிய அபிஷேக் சர்மா; அரைசதம் விளாசி அசத்தல்!

எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை: உலகப் பொருளாதார மன்றத் தலைவர் ராஜிநாமா!

சத்தீஸ்கரில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை

SCROLL FOR NEXT