செய்திகள்

உறுதியானது விஷால் - மிஷ்கினின் துப்பறிவாளன் 2!

துப்பறிவாளன் 2 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது...

எழில்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் 2017 செப்டம்பரில் வெளியாகி, பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில் துப்பறிவாளன் 2 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

சுந்தர்.சி படத்துக்காக துருக்கி சென்றுள்ள விஷாலை நேரில் சந்தித்து துப்பறிவாளன் 2 கதையை முழுதாகச் சொல்லியிருக்கிறார் மிஷ்கின். இதையடுத்து துப்பறிவாளன் 2 படம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியவா் மீது வழக்கு

தொடா் திருட்டில் ஈடுபட்ட நபா் கைது

265 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 7 போ் கைது

முன்விரோதத்தால் இருவருக்கு அரிவாள் வெட்டு

பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின் பெயா் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT