முகப்பு
செய்திகள்

ரூ. 2 கோடி சம்பளம்: அழகு சாதனப் பொருள் விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்தார் சாய் பல்லவி!

தன் கொள்கையிலிருந்து மாறமுடியாது என அழகு சாதனைப் பொருள் விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்துள்ளார்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:42 AM
பகிர்:


ரூ. 2 கோடி சம்பளம்.

இதை யாராவது மறுப்பார்களா? ஆனால் தன் கொள்கையிலிருந்து மாறமுடியாது என அழகு சாதனைப் பொருள் விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்துள்ளார் நடிகை சாய் பல்லவி. 

ரூ. 2 கோடி வழங்குகிறோம் என்று கூறியபிறகும் அழகு சாதனப் பொருள் விளம்பரத்தில் நடிப்பதில்லை என்கிற என் கொள்கையை மீறமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். 

இதற்கு முன்பு ஒரு பேட்டியில், நான் அதிக ஒப்பனை செய்வதில்லை. உங்கள் மீதும், உங்கள் தோலின் நிறம் குறித்தும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

2015-ல் பிரேமம் படத்தில் நடித்துக் கவனம் பெற்ற சாய் பல்லவி, சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே படத்தில் தற்போது நடித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →