செய்திகள்

பாலிவுட்டுக்குச் செல்கிறது  தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’!

எழில்

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29 அன்று வெளியானது.  விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில் இந்தப் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இந்தப் படத்தைப் பாராட்டி எழுதியதால் தற்போது ஹிந்த் ரீமேக் சாத்தியமாகியுள்ளது. ஹிந்தியில் தியாகராஜன் குமாரராஜாவே இயக்கவுள்ளார். பெரிய நிறுவனத்தின் தயாரிப்பில் ஹிந்தி நடிகர்கள் நடிக்கவுள்ளார்கள். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT