முகப்பு
செய்திகள்

ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் சசிகுமார் நடித்துள்ள கென்னடி கிளப்!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் மகளிர் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் - கென்னடி கிளப்... 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:44 AM
பகிர்:

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் மகளிர் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் - கென்னடி கிளப். 

சசிகுமார், பாரதிராஜா, மீனாட்சி, காயத்ரி, நீது, செளம்யா, சூரி, முனிஷ்காந்த் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - இமான். 

இந்தப் படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →