முகப்பு
செய்திகள்

ஆகஸ்ட் 30 அன்று, சாஹோ vs ஆர். பார்த்திபனின் ஒத்த செருப்பு!

இந்தப் படம் ஆகஸ்ட் 30 அன்று வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:45 AM
பகிர்:

ஆர். பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள படம் - ஒத்த செருப்பு.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - ராம்ஜி. 

இந்தப் படம் ஆகஸ்ட் 30 அன்று வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் பிரபாஸ் நடித்த சாஹோ படமும் வெளிவரவுள்ளது. இதனால் சாஹோ படத்துக்குப் போட்டியாக ஒத்த செருப்பு களமிறங்கியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →