செய்திகள்

அப்பாடா: செப்டம்பர் 6-ல் வெளியாகும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’

கெளதம் மேனன் - தனுஷ் கூட்டணி மற்றும் பாடல்களால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம்...

எழில்

கெளதம் மேனன் - தனுஷ் - எனை நோக்கி பாயும் தோட்டா...

ஞாபகம் உள்ளது தானே?

கெளதம் மேனன் - தனுஷ் கூட்டணி மற்றும் பாடல்களால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம், ஒருவழியாக வரும் செப்டம்பர் 6 அன்று வெளியாகவுள்ளது.

இத்தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு, கூடவே டிரெய்லரும் வெளியாகியுள்ளது. 

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் - எனை நோக்கி பாயும் தோட்டா. இசை - தர்புகா சிவா. இதன் படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி, செப்டம்பர் 2018-ல் முடிந்தது. தணிக்கையில் இந்தப் படம் யு/ஏ பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT