முகப்பு
செய்திகள்

ரஜினி - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திடீர் சந்திப்பு: புதிய படம் குறித்து பேசப்பட்டதா?

மாநகரம், கைதி படங்களின் இயக்குநர் லோகேஷ் இயக்குநர், ரஜினியை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

Updated On : 3 டிசம்பர், 2019 at 3:09 PM
பகிர்:

மாநகரம், கைதி படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினியை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

கைதி படத்தைப் பார்த்த ரஜினி அதற்குப் பாராட்டு தெரிவிப்பதற்காக தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு லோகேஷை நேரில் அழைத்துப் பேசியுள்ளார். இதையடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கும் ரஜினி அதற்குப் பிறகு லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்கிற எதிர்பார்ப்பு இந்தச் சந்திப்பின் மூலம் ஏற்பட்டுள்ளது. 

விஜய் - விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி வருகிறார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.