முகப்பு
செய்திகள்

த்ரிஷா நடித்துள்ள ராங்கி: டீசர் வெளியீடு!

எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள ராங்கி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Updated On : 9 டிசம்பர், 2019 at 10:42 AM
பகிர்:

எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள ராங்கி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். முருகதாஸ் கதை எழுதியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.