செய்திகள்

2019-ல், ட்விட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த விஜய், விராட் கோலியின் ட்வீட்கள்!

பாலிவுட் நடிகர்களின் ட்வீட்களை விடவும் விஜய்யின் ட்வீட் தான் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது...

எழில்

இந்த வருடம் ட்விட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ட்வீட்கள், ட்விட்டர் கணக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா நிறுவனம்.

இதில், பொழுதுபோக்குப் பிரிவில் பிகில் பட போஸ்டரை விஜய் பகிர்ந்த ட்வீட், அதிக ரசிகர்களால் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர்களின் ட்வீட்களை விடவும் விஜய்யின் ட்வீட் தான் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் விளையாட்டுப் பிரிவில் தோனி குறித்து விராட் கோலி வெளியிட்ட ட்வீட், அதிக ரசிகர்களால் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. 

பொழுதுபோக்குப் பிரிவில் அதிக வரவேற்பைப் பெற்ற திரையுலகப் பிரபலங்கள் (ஆண்)

1. அமிதாப் பச்சன்
2. அக்‌ஷய் குமார்
3. சல்மான் கான்
4. ஷாருக் கான்
5. விஜய்
6. ஏ.ஆர். ரஹ்மான்
7. ரன்வீர் சிங்
8. அஜய் தேவ்கன்
9. மகேஷ் பாபு
10.அட்லி 

பொழுதுபோக்குப் பிரிவில் அதிக வரவேற்பைப் பெற்ற திரையுலகப் பிரபலங்கள் (பெண்)

1. சோனாக்‌ஷி சின்ஹா
2. அனுஷ்கா சர்மா
3. லதா மங்கேஷ்கர்
4. அர்ச்சனா கல்பாத்தி
5. பிரியங்கா சோப்ரா
6. ஆலியா பட்
7. காஜல் அகர்வால்
8. சன்னி லியோன்
9. மாதுரி தீட்சித்
10. ரகுல் ப்ரீத் சிங்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனமே நலமா? ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்!

ஓடிடியில் தி கேம்!

மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்! | DMK | Chennai | MK Stalin

இருள் நிலவு... சாக்‌ஷி மாலிக்!

நடிகர் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி!

SCROLL FOR NEXT