முகப்பு
செய்திகள்

அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா: இரண்டாவது டீசர் வெளியீடு!

அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - மாஃபியா. 

Updated On : 10 டிசம்பர், 2019 at 10:35 AM
பகிர்:

அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - மாஃபியா. 

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - ஜேக்ஸ் பிஜாய். இப்படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.