செய்திகள்

ரஜினி பிறந்தநாள்: தமிழில் வாழ்த்து கூறிய சச்சின் டெண்டுல்கர்

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று தமிழில் அவர் எழுதியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது..

எழில்

இன்று, தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ரஜினி. இதையடுத்து தமிழகமெங்கும் ரஜினி ரசிகர்கள் தங்களுடைய தலைவரின் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். 

சமூகவலைத்தளங்களில் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் ரஜினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் ரஜினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று தமிழில் அவர் எழுதியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையில் வெளிப்படும் ஸ்டைல், எளிமையால் ஒவ்வொரு தர்பாரிலும் தலைவராகத் திகழ்கிறீர்கள் என்று வாழ்த்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT