முகப்பு
செய்திகள்

கேக் வெட்டி ரசிகரின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய் சேதுபதி

தளபதி 64 படத்தில் விஜய்க்கு விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:42 PM
vijay sethupathi
பகிர்:

தளபதி 64 படத்தில் விஜய்க்கு விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.  லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஷிவமோகாவில் நடந்து வருகிறது. 

விஜய்யும் விஜய் சேதுபதி மோதிய சண்டைக் காட்சிகளை அண்மையில் படமாக்கினார் இயக்குநர்.  இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடிய ரசிகர் ஒருவர் கேக்குடன் தளபதி 64 படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்ற விஜய் சேதுபதியிடம் விஷயத்தை சொல்ல கேக் வெட்டி ரசிகருக்கு ஊட்டிவிட்டார். அங்கு எடுக்கப்பட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →