முகப்பு
செய்திகள்

பிரபு தேவா முதல்முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பட டீசர்!

பிரபு தேவா,  நிவேதா பெத்துராஜ், மகேந்திரன், சுரேஷ் மேனன் நடிப்பில் முகில் செல்லப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்...

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

பிரபு தேவா,  நிவேதா பெத்துராஜ், மகேந்திரன், சுரேஷ் மேனன் நடிப்பில் முகில் செல்லப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - பொன் மாணிக்கவேல். பிரபு தேவா முதல்முறையாகக் காவல்துறை அதிகாரியாக இதில் நடித்துள்ளார். இசை - இமான். 

இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →