விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் பட டிரெய்லர் வெளியீடு!
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29 அன்று வெளியாகவுள்ளது...
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29 அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.