முகப்பு
செய்திகள்

மார்ச் 29 அன்று வெளியாகவுள்ள விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்!

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:12 AM
பகிர்:

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்படவுள்ளது. இதற்காக போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.