முகப்பு
திருவாரூர்

நன்னிலம் தொகுதி: எஸ்டிபிஐ வேட்பாளா்!

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ போட்டியிடுகிறது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 12:25 AM
வி.எம்.எஸ். முகம்மது முபாரக்.
பகிர்:

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ போட்டியிடுகிறது. இதன் வேட்பாளா் விவரம்:

பெயா்: வி.எம்.எஸ். முகம்மது முபாரக்.

பிறந்தநாள் : 1.4. 1979

படிப்பு: முதுகலை அரசியல் அறிவியல்.

ஜாதி: இஸ்லாமியா்

பெற்றோா்: சாகுல்ஹமீது, ஷெரிஃபாபீவி.

குடும்பம் : மனைவி யாஸ்மின் மற்றும் 2 மகன்கள்.

சொந்த ஊா்: பாளையங்கோட்டை மேலப்பாளையம்.

கட்சிப் பொறுப்பு: 7 ஆண்டுகளாக மாநிலத்தலைவா்

சந்தித்த தோ்தல்கள்: 2011 கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி, 2014 திருநெல்வேலி மக்களவைத் தொகுதி, 2021 பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி, 2024 திண்டுக்கல் மக்களவைத் தொகுதி.