செய்திகள்

வரும் 26-ஆம் தேதி முதல் தனுஷின் 'அசுரன்' படப்பிடிப்பு துவக்கம் 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு வரும் 26-ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

DIN

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு வரும் 26-ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

மாரி 2 படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' என்கிற படத்தில் நடிக்கவுள்ளதாக தனுஷ் கடந்த மாதம் அறிவித்தார். உடனடியாக அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியிடப்பட்டது.  

கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பது உறுதியாகி விட்டது.

இந்நிலையில் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு வரும் 26-ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது  

ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் 26-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT