முகப்பு
செய்திகள்

தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கவுள்ள ‘அசுரன்’ படப்பிடிப்பு தொடக்கம்!

அசுரன் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கான புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன...

Updated On : 31 ஜனவரி, 2024 at 6:58 AM
பகிர்:

வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் இணைகிறார்கள். இப்படத்தை தாணு தயாரிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளார்.

அசுரன் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கான புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.