செய்திகள்

 கார்த்தி நடித்துள்ள 'தேவ்' படத்தின் ட்ரைலர் வெளியீடு 

நடிகர் கார்த்தி நடித்துள்ள 'தேவ்' படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

DIN

சென்னை: நடிகர் கார்த்தி நடித்துள்ள 'தேவ்' படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் புதுமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தேவ்' இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் முன்னரே வெளியாகியுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வியாழனன்று  வெளியிடப்பட்டுள்ளது. 

படம் பிப்ரவரி 14-ஆம் தேதியன்று திரைக்கு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தம் 2 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்: பியூஷ் கோயல்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்பு!

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

நொய்டா: எஸ்ஐஆா் பணிகளில் அலட்சியம்! 60 பிஎல்ஓ, 7 கண்காணிப்பு அதிகாரிகள் மீது வழக்கு

நான்கரை ஆண்டுகளில் ரூ.3,117 கோடியில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மேம்பாடு!

SCROLL FOR NEXT