செய்திகள்

'தளபதி 63' மாலை முக்கிய அறிவிப்பு! காத்திருங்கள்!

விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'தளபதி 63’ மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பு காத்திருக்கிறது என்று அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

DIN

விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'தளபதி 63’ மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பு காத்திருக்கிறது என்று அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது படத் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்காக இருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

இந்த அறிவிப்பு ட்விட்டரில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT