ஜோதிகா நடித்துள்ள ராட்சசி: பாடல்கள் வெளியீடு!
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் கெளதம் ராஜ் இயக்கியுள்ள படம்...
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் கெளதம் ராஜ் இயக்கியுள்ள படம் - ராட்சசி.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.