செய்திகள்

2வது இல்ல, 3வது மனைவியின் லிங்க் இதுதான்! பார்த்திபன் வெளியிட்ட பகீர் ட்வீட்!

நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபனின் புதிய படமான 'ஒத்த செருப்பு' திரைப்பட ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

ராக்கி

நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபனின் புதிய படமான 'ஒத்த செருப்பு' திரைப்பட ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

ஏறக்குறைய இரண்டு வருட இடைவேளைக்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ஒத்த செருப்பு. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி பணியாற்றியுள்ளார்.

ஒத்த செருப்பு படத்தின் டீசரை இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 13-ஆம் தேதியன்று  ட்விட்டரில் வெளியிட்டார்.

இந்நிலையில் பார்த்திபன் மட்டுமே ஒரே கதாபாத்திரமாக நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரைலரை நடிகர் கார்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் ஒத்த செருப்பு படத்துக்கு சென்ஸார் போர்ட் 'யு' சர்டிபிகேட் வழங்கியுள்ளது. இது குறித்து பார்த்திபன் கூறியது, த்ரில்லர் கதையாக தனி வீட்டிற்குள் சிக்கிக் கொண்ட 'ஒத்த செருப்பு' மனிதனைக் காண நானும் காத்திருக்கிறேன்’ என்றார்.

ட்விட்டரில் அவரது பதிவு ரசிக்கும்படியாக இருந்தது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT