செய்திகள்

சின்ட்ரல்லாவாகவும் ராக் ஸ்டாராகவும் நடிக்கும் ராய் லட்சுமி!

மூன்றாவது வேடம் என்ன என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

DIN

படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ள மூன்று வித்தியாசமான கதைகளைக் கொண்ட 'சின்ட்ரல்லா' படத்தில் நடிக்கும் ராய் லட்சுமி, சின்ட்ரல்லாவாகவும் ராக் ஸ்டாராகவும் நடிக்கிறாராம்.

மூன்றாவது வேடம் என்ன என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறும் ராய் லட்சுமி, 'திகில் படத்தில் வித்தியாசமான கேரக்டர்கள் இருப்பது தெரிந்ததால்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

அடுத்து வரும் படங்களிலும் வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்திருப்பதால் கதைக்கேற்ப உடல் எடையை குறைத்து அதிக சக்தியைப் பெற்றிருப்பது ஒரு புதுமையான அனுபவம்' என்கிறார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரேட்டா் நொய்டாவில் லாரி மீது காா் மோதியதில் 3 போ் பலி

சீரான குடிநீா் விநியோகம் கோரி பேருந்தை சிறைபிடித்த மக்கள்

சென்னம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய அனுமதி

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

SCROLL FOR NEXT