கொடி படத்துக்குப் பிறகு தனுஷ் - இயக்குநர் துரை செந்தில் குமார் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இருவரும் இணையும் படத்தின் பூஜை குற்றாலத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக ஸ்னேகா நடிக்கவுள்ளார். 2006-ல் வெளியான புதுப்பேட்டை படத்துக்குப் பிறகு தனுஷும் ஸ்னேகாவும் ஒன்றாக மீண்டும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு விவேக் & மெர்வின் இசையமைக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.