இன்று ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியீடு!
கடந்த வாரம் ஆறு தமிழ்ப் படங்கள் வெளியான நிலையில் இன்று ஐந்து தமிழ்ப்படங்கள் வெளியாகியுள்ளன...
கடந்த வாரம் ஆறு தமிழ்ப் படங்கள் வெளியான நிலையில் இன்று ஐந்து தமிழ்ப்படங்கள் வெளியாகியுள்ளன.
அதர்வா நடித்த பூமராங், பரத் நடித்த பொட்டு, கபிலவஸ்து, ஸ்பாட், கதிர் நடித்த சத்ரு என 5 தமிழ்ப்படங்கள் வெளிவரவுள்ளன.
இந்த மாத இறுதியில் மார்ச் 29 அன்று விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸும் மார்ச் 28 அன்று நயன்தாரா நடித்த ஐராவும் வெளிவரவுள்ளன. அதுவரை சிறிய பட்ஜெட் படங்களே அதிகளவில் வெளிவரவுள்ளன.