சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படப்பூஜையின் படங்கள்!
ஹீரோ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. அதன் படங்கள்...
கேஜேஆர் ஸ்டூடியோஸ், 24 ஏஎம் ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ஹீரோ என்று பெயரிடப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், அர்ஜூன், பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகள் கல்யாணி, நாச்சியார் படத்தில் நடித்த இவானா போன்றோர் இப்படத்தில் நடிக்கவுள்ளார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா.
ஹீரோ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. அதன் படங்கள்: