செய்திகள்

மார்ச் 22 அன்று வெளியாகவுள்ள ஏழு தமிழ்ப் படங்கள்!

இந்த மாத இறுதியில் மார்ச் 29 அன்று விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸும் மார்ச் 28 அன்று நயன்தாரா நடித்த ஐராவும் வெளிவரவுள்ளன...

எழில்

இந்த வாரம் மார்ச் 22 அன்று ஏழு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.

அக்னி தேவி, எம்பிரான், உச்சக்கட்டம், சாரல், பட்டிபுலம், பதனி, மானசி ஆகிய ஏழு படங்களும் வெளிவரவுள்ளன. 

இந்த மாத இறுதியில் மார்ச் 29 அன்று விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸும் மார்ச் 28 அன்று நயன்தாரா நடித்த ஐராவும் வெளிவரவுள்ளன. அதுவரை சிறிய பட்ஜெட் படங்களே அதிகளவில் வெளிவரவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT