செய்திகள்

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி நடிக்கும் ஜாக்பாட்

குலேபகாவலி, காத்தாடி படங்களை இயக்கிய கல்யாணின் அடுத்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஜோதிகா...

எழில்

குலேபகாவலி, காத்தாடி படங்களை இயக்கிய கல்யாணின் அடுத்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஜோதிகா.

ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ் நடிக்கும் இப்படத்துக்கு ஜாக்பாட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - விஷால் சந்திரசேகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிண்டன் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

சாலையோர வியாபார குழுக்களுக்கு அரசு ஒப்புதல்: நவம்பருக்குள் கூட்டம் நடத்த அறிவுரை!

ஆசிரியா் தகுதித்தோ்வு எழுத வந்தவரின் தோ்வுக்கூட அனுமதி சீட்டில் குளறுபடி: போலீஸாா் விசாரணை

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கான தோ்வு: 93 சதவீதம் போ் பங்கேற்பு!

அதிக மழைநீா்த் தேங்கும் இடங்களை கண்காணிக்க நடவடிக்கை!

SCROLL FOR NEXT