முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதி பட வெளியீடு தள்ளிவைப்பு!

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்கள் இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:51 AM
பகிர்:

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்கள் இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - சிந்துபாத். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா. 

இந்தப் படம் மே 16 அன்று வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதன் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. மே 17-க்குப் பதிலாக ஜூன் மாதம் 2-வது வாரம் சிந்துபாத் வெளியாகும் என்று அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.