முகப்பு
செய்திகள்

நடிகர், இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு ' திரைப்பட ட்ரைலர் வெளியீடு 

நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபனின் புதிய படமான 'ஒத்த செருப்பு' திரைப்பட ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:00 AM
பகிர்:

சென்னை:  நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபனின் புதிய படமான 'ஒத்த செருப்பு' திரைப்பட ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

ஏறக்குறைய இரண்டு வருட இடைவேளைக்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ஒத்த செருப்பு. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி பணியாற்றியுள்ளார்.

ஒத்த செருப்பு படத்தின் டீசரை இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 13-ஆம் தேதியன்று  ட்விட்டரில் வெளியிட்டார்.

இந்நிலையில் பார்த்திபன் மட்டுமே ஒரே கதாபாத்திரமாக நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரைலரை நடிகர் கார்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திங்கள் மாலை வெளியிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →