ஜோதிகாவின் புதிய பட டிரெய்லர் வெளியீடு!
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் கெளதம் ராஜ் இயக்கியுள்ள படம்...
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் கெளதம் ராஜ் இயக்கியுள்ள படம் - ராட்சசி.
சீன் ரால்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.