செய்திகள்

அசத்தும் பிரமாண்டமான காட்சிகள்: லகான் இயக்குநரின் பானிபட் பட டிரெய்லர் வெளியீடு!

எழில்

லகான் படத்தை இயக்கிப் புகழ்பெற்ற இயக்குநர் அஷுதோஷ் கோவாரிகர். அவர் இயக்கியுள்ள சமீபத்திய படம் - பானிபட்.

சஞ்சய் தத். அர்ஜுன் கபூர், கீர்த்தி சனோன் போன்றோர் நடித்துள்ளார்கள்.

டிசம்பர் 6 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT