முகப்பு
செய்திகள்

கமல் 60 விழாவைச் சிறப்பித்த ரஜினி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான்: படங்கள்

நடிகர் கமல் ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக, உங்கள் நான் என்ற இசை நிகழ்ச்சி சென்னையில்...

Updated On : 18 நவம்பர், 2019 at 12:40 PM
பகிர்:

நடிகர் கமல் ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக, உங்கள் நான் என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இசையமைப்பாளர் இளையராஜா நடத்திய இந்த நிகழ்ச்சியில் கமலின் முக்கிய திரைப்பாடல்கள் இடம் பெற்றன. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், பிரபு, சரத்குமார், வடிவேலு, விஜய் சேதுபதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்கப்பட்டது. இதற்கான நிதியை ரஜினியும், கமலும் இணைந்து வழங்கினர்.

இந்த விழாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.