முகப்பு
செய்திகள்

பிரபுதேவா நடிக்கும் ஊமை விழிகள்!

பிரபுதேவா நடிக்கும் ஊமை விழிகள் படத்தின் முதல் பார்வை போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:19 AM
பகிர்:

பிரபுதேவா நடிக்கும் ஊமை விழிகள் படத்தின் முதல் பார்வை போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

விஎஸ் இயக்கும் ஊமை விழிகள் படத்தில் பிரபுதேவா, மம்தா மோகன்ஸ்தான் போன்றோர் நடிக்கிறார்கள். 2012-ல் தடையற தாக்க படத்தில் நடித்த பிறகு மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் மம்தா.

விஜய் இயக்கிய தேவி படம் முதல், தமிழில் நடிகராகப் பல படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இதுதவிர, சல்மான் கான் நடிக்கும் தபாங் 3 படத்தை அவர் இயக்கி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.